காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி, தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ளும் பாகிஸ்தானின் முடிவு தேவையற்றது எனக் கூறியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது